தன்னலமற்ற அர்ப்பணிப்பை அங்கீகரிக்க மதிப்புக்குரிய தாதியர் விருது
சிங்கப்பூரின் மூப்படையும் சமூகத்திற்கு ஆதரவு வழங்க 3 தாதிமைப் பணிகள் மறுவடிவமைக்கப்படும் எனச் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்துள்ளார்.
மதிப்புக்குரிய தாதியர் விருது நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
Watch the full news clip here.
0 Comments